Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) ஒட்டக்கூத்தர் (b) திருநாவுக்கரசர் (c) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (d) வாணிதாசன் — 1. திவ்வியகவி 2. பாவலர்மணி 3. கவிராட்சசன் 4. வாகீசர் (வரிசை a b c d)

சரியான விடை: (B) 3 4 1 2
விளக்கம்: ஒட்டக்கூத்தர் 'கவிராட்சசன்', திருநாவுக்கரசர் 'வாகீசர்', பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் 'திவ்வியகவி', வாணிதாசன் 'பாவலர்மணி' எனப் போற்றப்பட்டனர். பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூல்கள் அஷ்டப்பிரபந்தம் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுந்தரம்பிள்ளைக்கு 'ராவ்பகதூர்' என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்ததுவிடை: ஆங்கிலேய அரசு
  2. பாண்டவர்கள் எங்கு மண்டபம் கட்டி வேள்வி நடத்தினர்விடை: இந்திரமாநகர்
  3. "தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" என்று பாடியவர்விடை: வள்ளலார்
  4. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை கருவூலமாக கொண்டு விளங்கும் நூல்விடை: புறநானூறு
  5. 'திரிகடுகம்' எத்தனை வெண்பாக்களை உடையது?விடை: 100
  6. எது தவறாக பொருந்தி உள்ளதுவிடை: எற்பாடு - கதிரவன் மறைந்த பிறகு இரவுப் பொழுதின் முற்பகுதி
  7. அகநானூற்றைத் தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதி. இவர் எந்நாட்டைச் சார்ந்தவர்?விடை: பாண்டியநாடு
  8. ‘மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை’ பிறந்த இடம்விடை: ஆலப்புழை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions