Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
a) போது – 1) மலர்
b) பொய்கை – 2) குளம்
c) தார் – 3) மாலை
d) காசினி – 4) நிலம்

சரியான விடை: (A) 1 2 3 4
விளக்கம்: போது என்பது மலர், பொய்கை என்பது குளம், தார் என்பது மாலை, காசினி என்பது நிலம். ‘போது’ என்பது மலரும் பருவத்திலுள்ள அரும்பையும் குறிக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “கரிகாலன் முன்னோர் காற்றின் போக்கறிந்து கலம் செலுத்தினர்.” என்பதனை கூறும் நூல்விடை: புறநானூறு
2. “இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்” – இவ்வடியில் அமைந்துள்ள எதுகை வகை?விடை: கீழ்க்கதுவாய்
3. கூற்று (A): தொல்காப்பியத்திற்கு முன்பே நூல்கள் இருந்துள்ளன.
காரணம் (R): கிடைத்துள்ள மிகப்பழமையான நூலான தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல்.விடை: A, R இரண்டும் சரி; Aக்கு R சரியான விளக்கம்
4. ‘திராவிடம்’ என்ற சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்?விடை: கால்டுவெல்
5. ‘வெண்சீர்’ என அழைக்கப்படும் சீர் எது?விடை: காய்ச்சீர்
6. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் (தொகைநிலைத் தொடர் அடிப்படையில்):விடை: அருந்தவம்
7. ‘வழு’ எத்தனை வகைப்படும்?விடை: 7
8. ஆசிரியப்பாவிற்கு உரிய சீர்கள்?விடை: ஈரசைச்சீர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions