Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக பொருளாதாரம்

பொருத்துக:
A) திருப்பூர் – 1) சுங்குடிச் சேலைகள்
B) மதுரை – 2) பின்னலாடைகள்
C) காரைக்குடி (செட்டிநாடு) – 3) போர்வைகள்
D) சென்னிமலை – 4) கண்டாங்கிச் சேலைகள்
(A B C D)

சரியான விடை: (A) 2 1 4 3
விளக்கம்: திருப்பூர் பின்னலாடைகளுக்கும், மதுரை சுங்குடிச் சேலைகளுக்கும், சென்னிமலை போர்வைகளுக்கும், காரைக்குடி (செட்டிநாடு) கண்டாங்கிச் சேலைகளுக்கும் புகழ்பெற்றவை. காரைக்குடி கண்டாங்கிச் சேலை 2019இல் புவிசார் குறியீடு பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அடிப்படையில் தமிழ்நாடு இந்தியாவின் எத்தனையாவது பெரிய மாநிலப் பொருளாதாரம்? / By GSDP, Tamil Nadu is India's ………… largest state economy.விடை: 2வது / 2nd
2. தமிழ்நாட்டில் கால்நடை நோய்த் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிலையம் உள்ள இடம்விடை: இராணிப்பேட்டை
3. Among the following, which is not a Tamil Nadu Government agency for industrial development and finance?விடை: ITC
4. தமிழ்நாட்டின் ‘நெசவுத் தலைநகரம்’ என அழைக்கப்படுவதுவிடை: கரூர்
5. கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி நிறுவனங்களின் கீழ் வராதது எது?விடை: ஐ.டி.சி (ITC)
6. பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) தமிழ்நாட்டில் கீழ்க்காணும் எந்த இடத்தில் அமைந்துள்ளது?விடை: திருச்சிராப்பள்ளி
7. In 2013, the Prime Minister dedicated BHEL's new High Pressure Boiler Plant (Unit-II) to the nation. Where in Tamil Nadu is it located?விடை: Thirumayam
8. தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்விடை: ஈரோடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions