வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following: (a) பாபர் / Bhabar (b) தராய் / Terai (c) பங்கார் / Bhangar (d) காதர் / Khadar — 1) கரடுமுரடான படிவுகள் / Unassorted sediments 2) சதுப்புப் பகுதி / Marshy tract 3) பழைய வண்டல் படிவுகள் / Older alluvium 4) புதிய வண்டல் படிவுகள் / Newer alluvium
சரியான விடை: (B) 1 2 3 4
விளக்கம்: இமயமலை அடிவாரத்தின் பாபர் பகுதியில் கரடுமுரடான கூழாங்கல் படிவுகளும், அதற்குத் தெற்கே தராய் பகுதியில் சதுப்பு நிலமும் காணப்படுகின்றன. வடபெரும் சமவெளியில் பழைய வண்டல் 'பங்கார்' எனவும், புதிய வண்டல் 'காதர்' எனவும் அழைக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பரப்பளவின்படி மாநிலங்களை இறங்கு வரிசைப்படுத்துக / Arrange the following States in descending order of area: 1) மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh 2) மகாராஷ்டிரம் / Maharashtra 3) ஆ...விடை: 1, 2, 4, 3
- கூற்று (A): கடகரேகைக்குத் தெற்கே உள்ள பகுதிகளில் கண்டக் காலநிலை நிலவுகிறது. / Assertion (A): The places south of the Tropic of Cancer experience continental climate. காரணம் (R): கட...விடை: A தவறு; R சரி / A is false; R is true
- சாத்தனூர் அணை அமைந்துள்ள மாவட்டம் எது?விடை: திருவண்ணாமலை மாவட்டம்
- மக்கள்தொகையில் முதலிடம் வகிக்கும் யூனியன் பிரதேசம் எது? / Which is the most populous Union Territory?விடை: டெல்லி / Delhi
- பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் ..................விடை: கரிசல் மண்
- உயரத்தின் அடிப்படையில் இமயமலைச் சிகரங்களை இறங்கு வரிசைப்படுத்துக / Arrange the following Himalayan peaks in descending order of height: 1) நங்கா பர்வதம் / Nanga Parbat 2) நந்தாதேவி...விடை: 4 3 1 2
- பாரமகால் பீடபூமி எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: தருமபுரி
- இமயமலைச் சிகரங்களை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக / Arrange the following Himalayan peaks from west to east: 1) நம்சா பர்வா / Namcha Barwa 2) எவரெஸ்ட் / Everest 3) தவளகிரி...விடை: 5 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
