Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பொருத்துக / Match the following:
a) ரோபர் / Ropar – 1) ராஜஸ்தான் / Rajasthan
b) லோத்தல் / Lothal – 2) பஞ்சாப் / Punjab
c) பனாவலி / Banawali – 3) குஜராத் / Gujarat
d) காளிபங்கன் / Kalibangan – 4) ஹரியானா / Haryana

சரியான விடை: (B) 2 3 4 1
விளக்கம்: ரோபர் பஞ்சாபிலும், லோத்தல் குஜராத்திலும், பனாவலி ஹரியானாவிலும், காளிபங்கன் ராஜஸ்தானிலும் அமைந்துள்ள சிந்து சமவெளித் தளங்கள். காளிபங்கனில் உழுத நிலத்தின் தடங்கள் கண்டறியப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ரிக்வேதத்தில் உள்ள சூக்தங்களின் (துதிப்பாடல்களின்) எண்ணிக்கை எவ்வளவு? / The total number of hymns in the Rig Veda is?விடை: 1028
2. நான்கு வர்ணங்களைக் குறிப்பிடும் 'புருஷ சூக்தம்' ரிக்வேதத்தின் எந்த மண்டலத்தில் உள்ளது? / Which Mandala of the Rig Veda contains the 'Purusha Sukta' that mentions the four Varnas?விடை: 10-வது மண்டலம் / 10th Mandala
3. 'கோட்டைப் பகுதி' (Citadel) இல்லாத ஒரே சிந்து சமவெளி நகரம் எது? / Which is the only city of the Indus Valley Civilisation without a 'Citadel'?விடை: சன்குதாரோ / Chanhudaro
4. புத்த சமய மாநாடுகளைக் காலவரிசைப்படுத்துக / Arrange the Buddhist Councils in chronological order:
1) காஷ்மீர் மாநாடு / Kashmir Council
2) வைசாலி மாநாடு / Vaishali Council<...விடை: 3 2 4 1
5. பொருத்துக (குறியீடுகள்) / Match the following (Symbols):
a) ரிஷபதேவர் / Rishabhanatha – 1) சங்கு / Conch
b) பார்சுவநாதர் / Parshvanatha – 2) காளை / Bull
c) நேமிநாதர்...விடை: 2 4 1 3
6. சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர் யார்? / Who was the 23rd Tirthankara of Jainism?விடை: பார்சுவநாதர் / Parshvanatha
7. புத்தரின் சமகால அரசர் யார்? / Which of the following kings was a contemporary of Gautama Buddha?விடை: பிம்பிசாரர் / Bimbisara
8. பொருத்துக (ஆறுகள் – ரிக்வேதப் பெயர், தற்காலப் பெயர்) / Match the following (Rivers – Rig Vedic name, Modern name):
a) விபாஸ் / Vipas – 1) ராவி / Ravi
b) பருஷ்னி / Parushn...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions