வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) ஆத்மீய சபா / Atmiya Sabha
b) பிரார்த்தனா சமாஜம் / Prarthana Samaj
c) ஆரிய சமாஜம் / Arya Samaj
d) சத்திய சோதக் சமாஜம் / Satyashodhak Samaj
பட்டியல் II / List II
1) டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் / Dr. Atmaram Pandurang
2) ஜோதிபா பூலே / Jyotiba Phule
3) இராஜா ராம்மோகன் ராய் / Raja Ram Mohan Roy
4) தயானந்த சரஸ்வதி / Dayananda Saraswati
சரியான விடை: (D) 3 1 4 2
விளக்கம்: ஆத்மீய சபையை இராஜா ராம்மோகன் ராய் (1815), பிரார்த்தனா சமாஜத்தை டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் (1867), ஆரிய சமாஜத்தை தயானந்த சரஸ்வதி (1875), சத்திய சோதக் சமாஜத்தை ஜோதிபா பூலே (1873) தோற்றுவித்தனர். பிரார்த்தனா சமாஜத்தில் எம்.ஜி. ரானடே முக்கியப் பங்காற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Who ran the journal 'Tahzib-ul-Akhlaq'?விடை: Sir Syed Ahmad Khan
- வாஸ்கோடகாமா கோழிக்கோடு பகுதியில் இறங்க அனுமதி அளித்த அரசர் / Which ruler permitted Vasco da Gama to land at Calicut (Kozhikode)?விடை: சாமொரின் மன்னர் / The Zamorin
- 'தஹ்ஸீப்-உல்-அக்லாக்' என்ற இதழை நடத்தியவர்விடை: சர் சையது அகமது கான்
- புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான நிலத்தை பிரான்சிஸ் டே சென்னையில் பெற்ற ஆண்டு எது? / In which year did Francis Day obtain the land at Madras on which Fort St. George was built?விடை: 1639
- Who was the first Viceroy of India?விடை: Lord Canning
- இஸ்லாமியரின் புனிதச் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஷரியா
- இந்தியாவின் முதல் வைசிராய் யார்?விடை: கானிங் பிரபு
- The Islamic holy law is known asவிடை: Sharia
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups