Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (நூல் – ஆசிரியர்): (a) அஷ்டப்பிரபந்தம் (b) அற்புதத் திருவந்தாதி (c) காவடிச்சிந்து (d) இரட்டுற மொழிதல் — 1. அண்ணாமலையார் 2. அழகிய மணவாளதாசர் 3. காரைக்கால் அம்மையார் 4. காளமேகப் புலவர்

சரியான விடை: (A) 2 3 1 4
விளக்கம்: அஷ்டப்பிரபந்தம் அழகிய மணவாளதாசர், அற்புதத் திருவந்தாதி காரைக்கால் அம்மையார், காவடிச்சிந்து அண்ணாமலையார், இரட்டுற மொழிதல் (சிலேடை) காளமேகப் புலவர். காளமேகம் சிலேடைப் பாடல்களுக்குப் புகழ் பெற்றவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது எது?விடை: தெரிநிலை வினைமுற்று
  2. 'வழு' எத்தனை வகைப்படும்?விடை: 7
  3. 'ஞானத்தச்சன் நாடகம்' என்ற நூலை எழுதியவர்விடை: வேதநாயக சாஸ்திரி
  4. 'சிற்றிலக்கிய வேந்தர்' என்று அழைக்கப்படுபவர்விடை: குமரகுருபரர்
  5. ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'து'விடை: உணவு
  6. 'பிள்ளைத்தமிழின் முன்னோடி' என்று யாரைக் குறிப்பிடுவர்?விடை: பெரியாழ்வார்
  7. 'குற்றாலக் குறவஞ்சி' பாடிய திரிகூடராசப்பக் கவிராயர் வாழ்ந்த காலம்விடை: கி.பி. 18ஆம் நூற்றாண்டு
  8. 'பந்தயம் வைத்துப் பாடுபவர்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: ஒட்டக்கூத்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions