வினா விடை · அறிவியல்
பொதுவாக இருவாழ்விகளின் (நீர், நில வாழ்வன) இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?
சரியான விடை: (B) மூன்று
விளக்கம்: இருவாழ்விகளின் இதயம் இரண்டு ஆரிக்கிள்கள், ஒரு வென்ட்ரிக்கிள் என மூன்று அறைகளைக் கொண்டது. மீன்களின் இதயம் இரண்டு அறைகளையும், பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் இதயம் நான்கு அறைகளையும் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆர்னித்தின் சுழற்சியின் மூலம் யூரியாவை உற்பத்தி செய்யும் உறுப்புவிடை: கல்லீரல்
- அணுக்கருவின் அளவு ஏறத்தாழவிடை: 10⁻¹⁴ m
- 1984-இல் போபால் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய வாயுவிடை: மெத்தில் ஐசோசயனேட் / Methyl isocyanate
- மனித உடலில் "ஆடம்ஸ் ஆப்பிள்" (Adam's apple) என்று அழைக்கப்படுவது எதன் பகுதி?விடை: லாரிங்ஸ் (குரல்வளை)
- மனித உடல் வெப்பநிலையில் உருகும் உலோகம்விடை: காலியம்
- இஸ்ரோவின் 100-வது விண்வெளிப் பயணமாக (2012) ஏவப்பட்ட ஏவுகலம் எது? / Which launch vehicle flew ISRO's 100th space mission (2012)?விடை: PSLV – C21
- நுரையீரலைச் சுற்றியுள்ள உறை எது?விடை: புளூரா
- ‘வானத்தின் ராணி’ (Queen of the Skies) என அழைக்கப்படும் விமானம் எது? / Which of the following aircraft is called the ‘Queen of the Skies’?விடை: Boeing 747
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
