வினா விடை · புவியியல்
பொதுவாக ஒரு நாளில் (சுமார் 24 மணி 50 நிமிடம்) ஒரு கடற்கரையில் ஏற்படும் உயர் ஓதங்களின் எண்ணிக்கை என்ன?
சரியான விடை: (D) இரண்டு முறை
விளக்கம்: சந்திரனின் ஈர்ப்பு விசையால் சுமார் 24 மணி 50 நிமிடங்களில் ஒரு கடற்கரையில் இருமுறை உயர் ஓதமும் இருமுறை தாழ் ஓதமும் ஏற்படுகின்றன. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ஏற்படும் மிக உயர்ந்த ஓதம் 'பெரு ஓதம்' (spring tide) எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அமெரிக்கா–கனடா எல்லையின் பெரும்பகுதியாக அமைந்துள்ள கோடு / The line that forms a large part of the boundary between the USA and Canada isவிடை: 49-ஆவது இணைகோடு / 49th Parallel
- பெரியார் வனவிலங்குச் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்விடை: கேரளம்
- நடுவில் காயலைச் சூழ்ந்து வளைய வடிவில் அமைந்த பவளத் தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A ring-shaped coral island enclosing a lagoon is calledவிடை: அட்டால் / Atoll
- அதிவேகமாகவும் திடீரெனவும் சரிந்து விழும் பனி / பனிக்கட்டிப் பாறைத் திரள்விடை: பனிச்சரிவு (அவலாஞ்சி)
- இமயமலையின் தெற்கே அமைந்துள்ள சமவெளிப் பகுதியில் காணப்படும் பழைய வண்டல் படிவுகள்விடை: பாங்கர்
- இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம்விடை: கர்நாடகம்
- தேசிய நீர்வழிப்பாதை எண் 1 எந்த இரு நகரங்களை இணைக்கிறதுவிடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்) – ஹால்தியா
- ஏற்காடு இந்த மலையில் அமைந்துள்ளது.விடை: சேர்வராயன் மலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
