Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

புறநானூற்றில் உள்ள திணைகள் மற்றும் துறைகளின் எண்ணிக்கை

சரியான விடை: (B) 11, 65
விளக்கம்: புறநானூற்றில் 11 திணைகளும் 65 துறைகளும் உள்ளன. புறநானூறு தமிழரின் வீரம், கொடை, அரசியல் வாழ்வு ஆகியவற்றை அறிய உதவும் முதன்மையான வரலாற்று ஆவணம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தைரியநாதசாமி’ எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டவர் யார்?விடை: வீரமாமுனிவர்
  2. கம்பராமாயணத்தின் ஏழாம் காண்டமாகிய உத்தரகாண்டத்தை இயற்றியவர்விடை: ஒட்டக்கூத்தர்
  3. திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றின் உள் இயல்களின் எண்ணிக்கை முறையேவிடை: 4 + 3 + 2
  4. “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” – யாருடைய கூற்று?விடை: இளங்கோவடிகள்
  5. பொருத்துக (அகநானூறு – திணையும் பாடல் எண்களும்): பட்டியல் I – (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை; பட்டியல் II – (1) 1, 3, 5, 7, ... (2) 2, 8, 12, 18, ... (3) 4,...விடை: 2 3 4 5 1
  6. பொருத்துக (திணை – சிறுபொழுது): பட்டியல் I – (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை; பட்டியல் II – (1) நண்பகல் (2) வைகறை (3) மாலை (4) எற்பாடு (5) யாமம்விடை: 5 3 2 4 1
  7. ‘முதுமொழி’, ‘திருவள்ளுவப்பயன்’ என்னும் சிறப்புப் பெயர்கள் கொண்ட நூல் எது?விடை: திருக்குறள்
  8. “மரபுக்கவிதையில் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” யார்?விடை: அப்துல் ரகுமான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions