Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · காரணவியல்

Q192. சரியான விடையைத் தேர்வு செய்க.
((0.08)2 – (0.02)2) / (0.08 – 0.02)

சரியான விடை: (B) 0.1
விளக்கம்: a² − b² = (a + b)(a − b). எனவே (a² − b²) ÷ (a − b) = a + b = 0.08 + 0.02 = 0.1.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2026 வினாத்தாள் (35 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Q193. + என்றால் –, – என்றால் +, ÷ என்றால் ×, × என்றால் ÷ எனில் 12 + 6 ÷ 3 – 8 × 2 இன் மதிப்பைக் கண்டுபிடி.விடை: –2
  2. Q191. “UEAGTFI” என்ற சொல்லின் எழுத்துகளை மாற்றி அமைத்து அர்த்தமுள்ள வார்த்தையை உருவாக்கி, அதற்கு எதிரான சொல்லை பின்வரும் சொற்களிலிருந்து கண்டறிக.விடை: Brisk
  3. Q196. ஒரு ஊரில், 60% பேர் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கிறார்கள், 40% பேர் செய்தித்தாள்களைப் படிக்கிறார்கள், 30% பேர் செய்தித்தாள்களையும் படிக்கிறார்கள், தொலைக்காட்சியிலும் ச...விடை: 30
  4. Q190. கூற்று (A) : விஜய் ஆதித்யா நன்றாகப் புத்தகங்களை வாசிப்பவர் (B) : புத்தகம் வாசிப்பவர்கள் அறிவாளிகள் சரியான முடிவைத் தேர்ந்தெடுக்க.விடை: விஜய் ஆதித்யா ஒரு அறிவாளி
  5. Q197. தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று தேர்வுகளையும் எழுதிய 450 தேர்வர்களின் புள்ளி விவரங்கள் பின்வருமாறு. அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோர் - 167, மூன்று பாடங்களில் தோ...விடை: 61
  6. Q189. ஒரு முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நான்கு மாற்றுகளுக்கு எதிராக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது, மூன்றில் சில தவறுகள் அல்லது மற்றொன்று உள்ளது, அதே நேரத்தில் ஒன்று சரி...விடை: Mr. B. JAYAPRAKASH, M.Sc., M.Sc., M.A., No: 14/33, Station Road, Annanur, Chennai – 600077.
  7. Q198. லீப் ஆண்டு அல்லாத ஆண்டின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்றால், ஆண்டின் கடைசி நாளைக் கண்டறியவும்.விடை: ஞாயிறு
  8. Q187. கொடுக்கப்பட்ட மூன்று சொற்களுக்கு தொடர்புடைய தன்மையைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்க. பூமி : புதன் : சனிவிடை: கோள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions