வினா விடை · காரணவியல்
Q79. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
சரியான விடை: (A) P(A) > 1
விளக்கம்: எந்த நிகழ்ச்சியின் நிகழ்தகவும் 0 முதல் 1 வரை மட்டுமே (0 ≤ P(A) ≤ 1). எனவே P(A) > 1 என்பது இயலாது – இதுவே தவறான கூற்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2026 வினாத்தாள் (35 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Q76. விடுபட்ட எழுத்துக்களைக் கண்டறிக PTVX, AEGI, LPRT, ________, HLNPவிடை: WACE
- Q81. ஒரு பையனைக் காட்டி, வீணா, ‘அவன் என் பாட்டியின் ஒரே குழந்தையின் ஒரே மகன்’ எனக் கூறினாள். அந்த பையன் வீணாவுக்கு என்ன உறவு?விடை: சகோதரன்
- Q75. கேள்விக்குறி (?) இடப்பட்டுள்ள இடத்தில் விடுபட்டவற்றைக் காண் EG 35, IK 99, ___?___, QS 323, UW 483விடை: MO 195
- Q82. நிரல் I – நிரல் II VIOLET – a b c p q r CLEAR – t u s q p VOWEL – p c q d r சாதாரண மொழியில் மாற்றி ‘WRITE’ என்ற சொல்லின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: d s a b p
- Q84. கீழ்காணும் எண்களில் வேறுபட்ட இணையைத் தேர்ந்தெடுக்க.விடை: 14, 134
- Q86. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.விடை: ஓடோமீட்டர் : மின்னோட்டம்
- Q87. ________ என்பது ஓட்டப்பந்தயம் அதேபோல் மெதுவாக என்பது ________விடை: விரைவு : உலா
- Q88. ‘கிலோகிராம்’ உடன் தொடர்புடையது ‘நிறை’ எனில் ‘நியூட்டன்’ உடன் தொடர்புடையது ________விடை: விசை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
