வினா விடை · காரணவியல்
Q93. L என்பது ×, M என்பது +, N என்பது –, மேலும் P என்பது ÷ குறிக்கும் என்றால் 15 L 10 M 33 P 11 N 8 என்பதின் மதிப்பைக் கண்டுபிடி.
சரியான விடை: (C) 145
விளக்கம்: எழுத்துகளை மாற்றுக: 15 × 10 + 33 ÷ 11 − 8. BODMAS: 15 × 10 = 150, 33 ÷ 11 = 3; 150 + 3 − 8 = 145.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2026 வினாத்தாள் (35 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Q92. 4 நபர்களின் மொத்த வயது 86 வருடம். 4 வருடங்களுக்கு முன் அவர்களுடைய சராசரி வயது எவ்வளவு?விடை: 17.5 வருடம்
- Q94. பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள் : கூற்று : ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே முழுமையான ஒத்துழைப்பு இல்லையென்றால், அந்த நிறுவனம் நீண்ட காலத்திற்கு லாபகர...விடை: II மற்றும் III மட்டும் தொடரத்தக்கது
- Q91. பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள் : கூற்று : குடிகாரர்களின் மன உறுதியை விளிம்பு வரை சோதிக்கும் மனித பலவீனங்களில் ஒன்று தான் குடிப்பழக்கம் என்பது. முடிவுகள் I : குடிகாரர்கள், கு...விடை: I மற்றும் II இரண்டும் தொடரத்தக்கது
- Q96. 5 மெய்யெழுத்துகள் மற்றும் 5 உயிரெழுத்துகளில் இருந்து 2 மெய்யெழுத்துகள் மற்றும் 3 உயிரெழுத்துகள் உள்ள எழுத்துச் சரங்கள் எத்தனை உருவாக்கலாம்?விடை: 12000
- Q97. 100C98 – 100C0 ன் மதிப்பு என்ன?விடை: 4949
- Q88. ‘கிலோகிராம்’ உடன் தொடர்புடையது ‘நிறை’ எனில் ‘நியூட்டன்’ உடன் தொடர்புடையது ________விடை: விசை
- Q98. கொடுக்கப்பட்ட எண் ஜோடி 30 : 42 க்கு உள்ள தொடர்பைப் போன்ற எண் ஜோடியினைத் தேர்வு செய்க.விடை: 12 : 20
- Q87. ________ என்பது ஓட்டப்பந்தயம் அதேபோல் மெதுவாக என்பது ________விடை: விரைவு : உலா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
