வினா விடை · புவியியல்
ராஜாஜி தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் / Rajaji National Park is situated in the state of
சரியான விடை: (B) உத்தராகண்ட் / Uttarakhand
விளக்கம்: ராஜாஜி தேசியப் பூங்கா உத்தராகண்டில் ஹரித்வார், டேராடூன் பகுதிகளில் அமைந்துள்ளது; இது ராஜாஜி புலிகள் காப்பகமாகவும் உள்ளது. இப்பூங்காவுக்கு சி. ராஜகோபாலாச்சாரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சர்ச்சைக்குரிய ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம் முன்மொழியப்பட்டுள்ள மாநிலம் / The controversial Jaitapur nuclear power project is proposed inவிடை: மகாராஷ்டிரா / Maharashtra
- இந்தியாவின் எத்தனை மாநிலங்கள் கடற்கரையைக் கொண்டுள்ளன? / How many states of India have a coastline?விடை: 9
- கர்நாடகா – ஆந்திரப் பிரதேசம் இடையே சர்ச்சைக்கு உள்ளான அணை / Which one of the following dams has been a matter of dispute between Karnataka and Andhra Pradesh?விடை: அலமாட்டி அணை / Almatti Dam
- கீழ்க்கண்டவற்றில் நிலநடுக்கோட்டுக்கு (பூமத்திய ரேகைக்கு) மிக அருகில் உள்ளது எது? / Which is the nearest to the Equator?விடை: இந்திரா முனை / Indira Point
- தேசியத் தொலையுணர்வு மையம் (NRSC) எங்கு அமைந்துள்ளது? / Where is the National Remote Sensing Centre (NRSC) situated?விடை: ஹைதராபாத் /Hyderabad
- லோக்பிரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையம் எங்குள்ளது? / Lokpriya Gopinath Bordoloi International Airport is located atவிடை: குவஹாத்தி / Guwahati
- நவசேவா துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் / Nhava Sheva port is located inவிடை: மகாராஷ்டிரா / Maharashtra
- வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகளில் காணப்படும் முக்கிய மரம் / An important tree of the tropical evergreen forest isவிடை: எபோனி / Ebony
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
