வினா விடை · அறிவியல்
ரைபோசோம்கள் உற்பத்தியாகும் இடம் எது?
சரியான விடை: (A) நியூக்ளியோலஸ் (உட்கருமணி)
விளக்கம்: ரைபோசோம்களுக்கான rRNA உற்பத்தியும் அவற்றின் துணை அலகுகளின் உருவாக்கமும் உட்கருமணியில் (Nucleolus) நடைபெறுகின்றன. ரைபோசோம்கள் புரதச் சேர்க்கை நடைபெறும் இடங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எந்தச் சோதனை மூலம் நிறக்குருடு கண்டறியப்படுகிறது?விடை: இஷிஹாரா
- கீழ்க்கண்டவற்றில் எது டி.என்.ஏ-வில் இல்லை?விடை: யுராசில்
- பௌமன் கிண்ணம் (Bowman's capsule) என்ற அமைப்பு கீழ்க்கண்ட எந்த மனித உறுப்பு மண்டலத்தோடு தொடர்புடையது?விடை: கழிவு நீக்க மண்டலம்
- Which of the following is wrongly matched for Carbon?<br />1. Atomic number – 6<br />2. Atomic mass – 12<br />3. Valency – 2விடை: 3 only
- உப்பு மண்ணில் வளரக்கூடிய தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விடை: ஹாலோபைட் (Halophyte)
- 'ஓசோன் படலம்' இதிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது / The ozone layer protects us fromவிடை: புற ஊதாக் கதிர்கள் / Ultraviolet radiation
- ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவைவிடை: திறந்த விதைத் தாவரங்கள்
- கூற்று (A): மின்னல் கண்ணுக்குத் தெரிந்த பின்னரே இடியின் ஓசை கேட்கிறது.<br />காரணம் (R): ஒளியானது ஒலியைவிடச் சுமார் பத்து லட்சம் மடங்கு வேகமாகப் பயணிக்கிறது. / Assertion (A): Lightn...விடை: (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanat...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
