வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ரெய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயரால் தோற்கடிக்கப்பட்டவர் / Krishnadeva Raya defeated ______ in the Battle of Raichur
சரியான விடை: (B) இஸ்மாயில் அடில் ஷா / Ismail Adil Shah
விளக்கம்: 1520-இல் நடந்த ரெய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயர் பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷாவைத் தோற்கடித்தார். இதனால் ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதி விஜயநகரத்தின் வசமானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆக்ரா அருகே உள்ள ஃபதேபூர் சிக்ரி, புலந்த் தர்வாசா ஆகியவற்றைக் கட்டியவர் / Fatehpur Sikri and Buland Darwaza near Agra were built byவிடை: அக்பர் / Akbar
- வங்காளத்தில் இலியாஸ் ஷாஹி வம்சத்தைத் தோற்றுவித்தவர் / The Ilyas Shahi dynasty in Bengal was founded byவிடை: சம்சுதீன் இலியாஸ் ஷா / Shamsuddin Ilyas Shah
- பித்தளை, செம்பு நாணயங்களை அறிமுகப்படுத்திய துக்ளக் வம்ச மன்னர் / Which ruler of the Tughlaq dynasty introduced coins of brass and copper?விடை: முகமது பின் துக்ளக் / Muhammad bin Tughlaq
- 1336-இல் ஹரிஹரர், புக்கர் ஆகியோர் யாருடைய ஆசியுடன் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தனர்? / Vijayanagar Empire was founded in 1336 by Harihara and Bukka with the blessings of the saintவிடை: வித்யாரண்யர் / Vidyaranya
- கர்னால் போர் யாருக்கிடையே நடைபெற்றது? / The Battle of Karnal was fought betweenவிடை: நாதிர் ஷா – முகமது ஷா / Nadir Shah and Muhammad Shah
- தென்னிந்தியப் படையெடுப்பை நடத்திய அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி / Alauddin's general who led the South Indian expedition wasவிடை: மாலிக் காஃபூர் / Malik Kafur
- இஸ்லாமியரின் புனிதச் சட்டம் / Muslim holy law is known asவிடை: ஷரா / The Shara
- ஷெர்ஷா சூரியின் கல்லறை அமைந்துள்ள இடம் / Sher Shah Suri's tomb is atவிடை: சசாரம் / Sasaram
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
