வினா விடை · TET – சமூக அறிவியல்
ரிக்வேத கால மக்கள் வணிகத்தில் பயன்படுத்திய நாணயம்
சரியான விடை: (A) நிஷ்கா
விளக்கம்: ரிக்வேத கால மக்கள் பெரும்பாலும் பண்டமாற்று முறையைப் பின்பற்றினர்; 'நிஷ்கா' என்ற தங்க அணிகலன் / நாணயமும் பரிமாற்றத்தில் பயன்பட்டது. அக்காலத்தில் பசுக்களே செல்வத்தின் முக்கிய அளவுகோலாக விளங்கின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வில்லியம் பெண்டிங் சதியை ஒழித்த ஆண்டுவிடை: கி.பி. 1829
- மகாவீரர் 'ஜினர்' என அழைக்கப்படுகிறார். அதன் பொருள் என்ன?விடை: வென்றவர்
- ஹரப்பா நாகரிகம் ஒருவிடை: நகர நாகரிகம்
- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் அரேபியப் படையெடுப்பாளர்விடை: முகமது பின் காசிம்
- அம்பாயினா படுகொலை யாருக்கு எதிராக நடைபெற்றது?விடை: ஆங்கிலேயர்கள்
- ஏழைகளுக்கு உதவும் சமூக நலத்துறையை (திவான்-இ-கைராத்) உருவாக்கிய சுல்தான் யார்?விடை: பெரோஸ் ஷா துக்ளக்
- நான்காம் ஆங்கிலேய–மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?விடை: 1799
- சௌசா போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி.1539
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
