Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ரோஜாவை 'சூரியகாந்திப்பூ' என்றும், சூரியகாந்திப்பூவை 'தாமரை' என்றும், தாமரையை 'லில்லி' என்றும், லில்லியை 'பாப்பி' என்றும், பாப்பியை 'ஃபெர்ன்' என்றும் அழைத்தால், மலர்களின் அரசி எது? / If rose is called 'sunflower', sunflower is called 'lotus', lotus is called 'lily', lily is called 'poppy' and poppy is called 'fern', which is the queen of flowers?

சரியான விடை: (C) சூரியகாந்திப்பூ / Sunflower
விளக்கம்: மலர்களின் அரசி ரோஜா ஆகும்; இந்தக் குறியீட்டில் ரோஜா 'சூரியகாந்திப்பூ' என அழைக்கப்படுவதால் விடை சூரியகாந்திப்பூ. இத்தகைய குறியீட்டு வினாக்களில் உண்மைப் பொருளைக் கண்டு அதன் புதிய பெயரைத் தேர்வு செய்ய வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சானியா சனி, ஞாயிற்றுக்கிழமைகளைச் சேர்க்காமல் தன் வயது 25 என்கிறார். அவருடைய உண்மையான வயது என்ன? / Saniya says that her age is 25, excluding Saturdays and Sundays. What is her real...விடை: 35
  2. ஒருவர் பறவை வேட்டை முடித்துத் திரும்பினார். பையில் எத்தனை பறவைகள் உள்ளன என்று கேட்டபோது, 'ஆறு தவிர மற்றவை அனைத்தும் சிட்டுக்குருவிகள்; ஆறு தவிர மற்றவை அனைத்தும் மாடப்புறாக்கள்; ஆறு...விடை: 9
  3. A என்பவர் X இன் தந்தை; B என்பவர் Y இன் தாய். Y என்பவர் X, Z இருவரின் சகோதரி. அப்படியானால் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? / A is the father of X. B is the mother of Y. Y is the...விடை: B, A இன் மனைவி / B is the wife of A
  4. 10 க்கும் 20 க்கும் இடையே பகா எண்கள் <br />எத்தனை /How many prime numbers are there in <br />between 10 and 20விடை: 04
  5. ஒருவர் தன் வருமானத்தில் 75% செலவு செய்கிறார். அவருடைய வருமானம் 20% அதிகரித்தபோது செலவை 10% அதிகரித்தால், அவருடைய சேமிப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்? / A man spends 75% of his inc...விடை: 50%
  6. 3 குறைக்கப்பட்ட நிலையில் 21, 28, 36, 45 ஆகியவற்றால் மீதியின்றி வகுபடும் மிகக் குறைந்த எண் யாது? / The smallest number which when diminished by 3 is divisible by 21, 28, 36 and 45 i...விடை: 1263
  7. ஒரு கலையரங்கின் இருக்கைகளில் 1/4 பங்கில் சிறுவர்களும், 3/8 பங்கில் சிறுமிகளும் அமர்ந்திருந்தனர். இக்குழந்தைகள் அமர்ந்த இருக்கைகளின் சதவீதம் என்ன? / In an auditorium 1/4 of the seat...விடை: 62.5%
  8. மூன்று வகுப்புகளில் உள்ள மாணவர்களின் விகிதம் 2 : 3 : 5. ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் அதிகரிக்கும்போது விகிதம் 4 : 5 : 7 ஆக மாறுகிறது எனில், தொடக்கத்தில் இருந்த மொத்த மாணவர்களின...விடை: 200
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions