வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
Rs. 1200 amounts to Rs. 1632 in four years at a certain rate of simple interest. If the rate of interest is increased by 1 percent, what would it amount to in the same period? / ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ரூ.1200 நான்கு ஆண்டுகளில் ரூ.1632 ஆகிறது. வட்டி வீதம் 1% உயர்த்தப்பட்டால் அதே நான்கு ஆண்டுகளில் தொகை எவ்வளவாக இருக்கும்?
சரியான விடை: (D) Rs. 1680.00
விளக்கம்: 4 ஆண்டுகளில் தனிவட்டி 1632 – 1200 = 432, எனவே வட்டி வீதம் 432 ÷ (1200 × 4) × 100 = 9%. வீதம் 10% ஆனால் வட்டி 480, தொகை 1200 + 480 = ரூ.1680.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The H.C.F. of two numbers is 11 and their L.C.M. is 7700. If one of the numbers is 275, the other is / இரண்டு எண்களின் மீ.பெ.வ. 11, மீ.சி.ம. 7700. ஒரு எண் 275 எனில் மற்றொரு எண் யாத...விடை: 308
- Patients recorded at a health centre: Diabetes – 120, Obesity – 36, High Blood Pressure – 44, Others – 40. The percentage of patients having obesity is / ஒரு சுகாதார நிலையத்தில் பத...விடை: 15%
- Find the next number: 1, 4, 2, 8, 6, 24, 22, 88, ? / அடுத்து வரும் எண்ணைக் காணவும்: 1, 4, 2, 8, 6, 24, 22, 88, ?விடை: 86
- In how many years will a sum of money double itself at 12% per annum simple interest? / ஒரு தொகை 12% தனிவட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும்?விடை: 8 years 4 months / 8 ஆண்டுகள் 4 மாதங்கள்
- If A : B = 8 : 15, B : C = 5 : 8 and C : D = 4 : 5, then A : D is equal to / A : B = 8 : 15, B : C = 5 : 8, C : D = 4 : 5 எனில் A : D-க்குச் சமமானதுவிடை: 4:15
- Find the missing number: 0, 2, 8, 14, ?, 34 / விடுபட்ட எண்ணைக் காணவும்: 0, 2, 8, 14, ?, 34விடை: 24
- 8 ÷ 88 × 8888088 = ?விடை: 808008
- Expenditure of a family: Food – Rs. 1515, Clothing – Rs. 820, Rent – Rs. 1105, Education – Rs. 578, Others – Rs. 152. Which item is approximately 20% of the total expenditure? / ஒர...விடை: Clothing / உடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
