வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சாகுந்தலம் என்ற நூலை எழுதியவர் யார்? / Who was the author of Shakuntalam?
சரியான விடை: (D) காளிதாசர் / Kalidasa
விளக்கம்: 'அபிஞான சாகுந்தலம்' நாடகத்தை எழுதியவர் குப்தர் காலப் புலவர் காளிதாசர். அவர் இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்த 'நவரத்தினங்களில்' ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூன்றாம் கர்நாடகப் போர் (1763) எந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுற்றது? / The Third Carnatic War came to an end (1763) by theவிடை: பாரிஸ் உடன்படிக்கை / Treaty of Paris
- வேதகால மக்கள் முதலில் பயன்படுத்திய உலோகம் எது? / Which metal was first used by the Vedic people?விடை: செம்பு / Copper
- புகையிலை பயன்பாட்டைத் தடை செய்த முகலாயப் பேரரசர் யார்? / Which Mughal emperor prohibited the use of tobacco?விடை: ஜஹாங்கீர் / Jahangir
- பண்டைய இந்தியாவில் இந்துக்களின் பெரும்பாலான சமய நூல்கள் எழுதப்பட்ட மொழி / Most religious works of the Hindus of ancient India were written inவிடை: சமஸ்கிருதம்/Sanskrit
- 'ஜம்புத்வீபம்' என்ற சொல்லின் பொருள் / The term 'Jambudvipa' meansவிடை: ஜம்பு (நாவல்) மரங்கள் நிறைந்த நிலம் / The land of jambu (jamun) trees
- கௌதம புத்தர் பிறந்த இடம் இன்று எந்த நாட்டில் உள்ளது? / Gautama Buddha's birthplace is in present-dayவிடை: நேபாளம் / Nepal
- ஆன்மா இல்லாக் கோட்பாட்டை (அனாத்மா) எடுத்துரைத்தவர் / The theory of No-soul was advocated byவிடை: புத்தர் / Buddha
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டவை / Which of the following are correctly matched? I. செராம்பூர் – டேனியர்கள் / Serampore – Danes II. பாலசோர் – ஆங்கிலேயர்கள் / Balasore – E...விடை: இவை அனைத்தும் / All of these
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
