வினா விடை · அரசியல் அறிவியல்
சட்டமேலவை உறுப்பினராவதற்கு இந்தியக் குடிமகன் குறைந்தபட்சம் எத்தனை வயது நிறைவடைந்திருக்க வேண்டும்?
சரியான விடை: (A) 30 வயது
விளக்கம்: விதி 173(b)இன்படி சட்டமேலவை உறுப்பினராக 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். சட்டமன்ற (கீழவை) உறுப்பினருக்கு 25 வயது போதுமானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- How many times has the President declared a Financial Emergency in India?விடை: Never
- To be a member of a State Legislative Council, a citizen of India must be not less than ____ years of age.விடை: 30
- இந்தியாவில் நிதி நெருக்கடி நிலை எத்தனை முறை அறிவிக்கப்பட்டுள்ளது?விடை: ஒருமுறைகூட இல்லை
- மக்களவை உறுப்பினராக இருந்து இந்தியப் பிரதமர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது என்ன?விடை: 25 வயது
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I:<br />(a) தீண்டாமை ஒழிப்பு / Abolition of untouchability<br />(b) பட்டங்கள் ஒழிப்பு / Abolition of titles<br />(c) பேச்சு,...விடை: 2 3 4 1
- The minimum age for a member of the Lok Sabha to become the Prime Minister of India isவிடை: 25 years
- Which one of the following is not a qualification required to be the Vice-President of India?விடை: He must be able to speak, read and write in Hindi
- அரசியலமைப்பின்படி யூனியன் பிரதேசங்களிலிருந்து மக்களவைக்கு அதிகபட்சம் எத்தனை உறுப்பினர்கள் இருக்கலாம்?விடை: 20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
