வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
சைக்கி (Psyche) எனும் சொல் உணர்த்துவது
சரியான விடை: (B) ஆன்மா
விளக்கம்: கிரேக்கச் சொல்லான சைக்கி (Psyche) ஆன்மா (Soul) என்பதைக் குறிக்கிறது; லோகோஸ் (Logos) என்பது ஆய்வு அல்லது அறிவியல். எனவே தொடக்கத்தில் உளவியல் 'ஆன்மாவைப் பற்றிய ஆய்வு' என்று வரையறுக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘The Father of Personality Psychology’ என்றழைக்கப்படுபவர்விடை: கார்டன் ஆல்போர்ட்
- “உன்னையே நீ அறிந்துகொள்” என்று கூறியவர்விடை: சாக்ரடீஸ்
- சைக்காலஜி (Psychology) என்பது எந்த மொழியிலிருந்து உருவான சொல்?விடை: கிரேக்கம்
- ‘The Interpretation of Dreams’ எனும் புகழ்பெற்ற நூலை எழுதியவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
- தனியாள் மனித உறவுமுறைகள் பற்றிய உளவியல் பிரிவுவிடை: சமூக உளவியல்
- பருவ வளர்ச்சி உளவியல் ஆய்வு செய்வதுவிடை: பல்வேறு பருவங்களில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள்
- மாணவர்களின் வருகையை அளந்தறிய ஆசிரியர் பின்வருவனவற்றுள் எம்முறையைக் கையாளலாம்?விடை: தெரிவுகோல் (Checklist)
- சூழ்நிலையின் தாக்கம் பற்றி ஆய்வு செய்த உளவியல் அறிஞர்விடை: கெல்லாக்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
