வினா விடை · காரணவியல்
SALEM என்ற சொல்லின் எழுத்து வரிசைமாற்றங்களில் S-இல் தொடங்கி M-இல் முடிபவை எத்தனை?
சரியான விடை: (B) 6
விளக்கம்: S-ஐ முதலிலும் M-ஐக் கடைசியிலும் நிலைநிறுத்தி, நடுவில் A, L, E-ஐ வரிசைப்படுத்தவும்: 3! = 6.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.13: வரிசைமாற்றமும் சேர்வும் (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- MADURAI என்ற சொல்லின் எழுத்து வரிசைமாற்றங்களில் எல்லா உயிரெழுத்துகளும் (vowels) சேர்ந்து வருபவை எத்தனை?விடை: 288
- CHENNAI என்ற சொல்லின் எழுத்து வரிசைமாற்றங்களில் இரண்டு N-களும் சேர்ந்து வருபவை எத்தனை?விடை: 720
- COIMBATORE என்ற சொல்லின் எழுத்துகளை எத்தனை வெவ்வேறு வழிகளில் வரிசைப்படுத்தலாம்?விடை: 18,14,400
- 9 பேரிலிருந்து 4 பேர் கொண்ட குழுவை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?விடை: 126
- NAMAKKAL என்ற சொல்லின் எழுத்துகளை எத்தனை வெவ்வேறு வழிகளில் வரிசைப்படுத்தலாம்?விடை: 3360
- ERODE என்ற சொல்லின் எழுத்துகளை எத்தனை வெவ்வேறு வழிகளில் வரிசைப்படுத்தலாம்?விடை: 60
- ஒரு பெட்டியில் 2 வெள்ளை, 3 கருப்பு, 4 சிவப்புப் பந்துகள் உள்ளன. குறைந்தது ஒரு கருப்புப் பந்து இருக்குமாறு 3 பந்துகளை எத்தனை வழிகளில் எடுக்கலாம்? (குரூப் 2A முதன்மை 2025, வினா 119)விடை: 64
- SALEM என்ற சொல்லின் எழுத்துகளை எத்தனை வெவ்வேறு வழிகளில் வரிசைப்படுத்தலாம்?விடை: 120
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
