Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சமகாலச் சேர, பாண்டிய மன்னர்கள் மீது மாபெரும் வெற்றி பெற்ற சங்ககால மன்னன் யார்? / Which Sangam ruler won a great victory over his Chera and Pandya contemporaries?

சரியான விடை: (C) கரிகாலன் / Karikalan
விளக்கம்: சோழன் கரிகாலன் வெண்ணிப் போரில் சமகாலச் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் வென்றான். காவிரியில் கல்லணையைக் கட்டியவனும் இவனே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காமராஜரின் புகழ்பெற்ற திட்டம் எது? / Which was the famous plan of Kamaraj?விடை: ‘கே’ திட்டம் / ‘K’ Plan
  2. இராமானுஜர் பிறந்த மாநிலம் எது? / In which present-day state was Ramanuja born?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
  3. கீழ்க்கண்டவர்களுள் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் யார்? / Who among the following was a famous Nadaswaram vidwan?விடை: திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை / Thiruvavaduthurai Rajarathinam Pillai
  4. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் பதவி ஏற்றார்? / At what age did Veerapandiya Kattabomman become the Palayakkarar of Panchalankurichi?விடை: 30 வயது / 30 years
  5. வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்? / Who built the Jalakandeswarar Temple at Vellore?விடை: சின்ன பொம்மு நாயக்கர் / Chinna Bommu Nayakar
  6. புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு உள்ள இடம் எது? / Where is the famous musical inscription found?விடை: குடுமியான்மலை / Kudumiyanmalai
  7. 'கொல்லம் கொண்டான்' என்ற பட்டப்பெயர் கொண்ட பாண்டிய மன்னன் யார்? / Which Pandya ruler took the title 'Kollam Kondan'?விடை: மாறவர்மன் குலசேகரன் / Maravarman Kulasekaran
  8. தண்டி இயற்றிய ‘அவந்திசுந்தரி கதா’ நூல் எந்த அரச மரபினர் காலத்தில் எழுதப்பட்டது? / During which dynasty's rule was Dandin's ‘Avantisundari Katha’ written?விடை: பல்லவர் காலம் / Pallavas
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions