Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சமணர்களின் பெருங்காப்பியம் எது?

சரியான விடை: (C) வளையாபதி
விளக்கம்: ஐம்பெருங்காப்பியங்களுள் வளையாபதியும் சீவக சிந்தாமணியும் சமணக் காப்பியங்கள். மணிமேகலையும் குண்டலகேசியும் பௌத்தக் காப்பியங்கள்; சீறாப்புராணம் உமறுப்புலவர் இயற்றிய இசுலாமியக் காப்பியம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தென் திராவிட மொழிகளைத் தேர்ந்தெடு:
I. மலையாளம்
II. பிராகுயி
III. கன்னடம்
IV. துளுவிடை: I, III மற்றும் IV சரியானவை
2. ‘காவல் கோட்டம்’ நாவலை எழுதியவர் யார்?விடை: சு. வெங்கடேசன்
3. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I – பட்டியல் II
A) இயல்வது கரவேல் – 1. கொன்றைவேந்தன்
B) இல்லறம் அல்லது நல்லறம் அன்று –...விடை: 3 1 4 2
4. The Novel Kaaval Kottam was written byவிடை: Su. Venkatesan
5. கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு:விடை: கைந்நிலை – புல்லங்காடனார்
6. “ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தீர்” – இவ்வரிகள் இடம்பெறும் அற இலக்கியம் எது?விடை: நல்வழி
7. மூதுரை என்ற அற இலக்கியத்தின் வேறு பெயர் என்ன?விடை: வாக்குண்டாம்
8. ‘கிட்டாதாயின் வெட்டென மற’ – யார் கூற்று?விடை: ஔவையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions