Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

சமத்துவ உரிமையை (சட்டத்தின் முன் சமம்) வழங்கும் அரசியலமைப்புச் சரத்து எது? / Which Article of the Constitution provides the right to equality (equality before law)?

சரியான விடை: (B) சரத்து 14 / Article 14
விளக்கம்: சரத்து 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தால் அனைவருக்கும் சமப் பாதுகாப்பு என்பதை உறுதி செய்கிறது. சமத்துவ உரிமை சரத்து 14 முதல் 18 வரை விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் முதன்முதலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் எது? / In which State was President's Rule first imposed in India?விடை: பஞ்சாப் / Punjab
  2. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்? / Who was the first woman Chief Minister in India?விடை: சுசேதா கிருபளானி / Sucheta Kripalani
  3. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதன்முதலில் எப்போது, எந்த மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டது? / When and where was the electronic voting machine first used?விடை: 1982 - கேரளா / 1982 - Kerala
  4. எந்தச் சட்டத்திருத்தம் மூலம் சொத்துரிமை அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது? / Right to property was dropped from the list of Fundamental Rights by theவிடை: 44வது திருத்தம் / 44th Amendment
  5. அரசியலமைப்பின் பகுதி IX (பஞ்சாயத்துகள்) பொருந்தாத மாநிலம் எது? / To which of the following States does Part IX (Panchayats) of the Constitution not apply?விடை: நாகாலாந்து / Nagaland
  6. மக்களவையில் மிக நீண்ட காலம் சபாநாயகராக இருந்தவர் யார்? / Who is the longest-serving Speaker of the Lok Sabha?விடை: பல்ராம் ஜாக்கர் / Balram Jakhar
  7. முதல் மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்ற நாள் / The first session of the Lok Sabha was held onவிடை: 13 மே 1952 / 13 May 1952
  8. பாரத ரத்னா, பத்ம விருதுகள் அரசியலமைப்பின் எந்தச் சரத்து தடை செய்யும் 'பட்டங்கள்' (titles) அல்ல என உச்ச நீதிமன்றம் (1995) தீர்ப்பளித்தது? / The Supreme Court (1995) held that the Bh...விடை: சரத்து 18 / Article 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions