Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலை செய்யக் கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம். 2. 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்குவது அரசின் கடமை.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2016 படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றம். அரசியலமைப்பு பிரிவு 21A படி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி வழங்குவது அரசின் கடமை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் எது குழந்தைகளுக்கான முக்கிய உரிமை அல்ல?விடை: இவற்றில் எதுவுமில்லை
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிஜித் தீவு இந்தியப் பெருங்கடலில் உள்ள எரிமலைத் தீவு கூட்டமாகும். இங்கு தமிழர்கள் தொழிலாளர்களாக ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டனர்.விடை: 2 மட்டும் சரி
  3. கீழ்க்கண்ட எந்த நாட்டின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?விடை: இவை அனைத்தும்
  4. இந்திய சன்மார்க்க மகளிர் சங்கம் எங்கு உருவாக்கப்பட்டது?விடை: பீஜி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஆனந்தா கோவில் மொரீசியசில் உள்ள புகழ்பெற்ற கோவிலாகும். இந்தக் கோயிலின் கோபுரம் திராவிட கட்டட முறையில் கட்டப்பட்டுள்ளது.விடை: 2 மட்டும் சரி
  6. சிவசுப்ரமணியர் கோவில் எந்த நாட்டில் உள்ளது?விடை: பீஜி
  7. கீழ்க்கண்ட எந்த நகரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையவில்லை?விடை: திருச்செந்தூர்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிங்கப்பூரின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்குத் தமிழர்களின் கடின உழைப்பும் ஒரு காரணம். 2. சிங்கப்பூரில் பிரிட்டிஷ் அரசுப் பள்ளிகளும் கிறித்...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions