வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மியான்மர் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அனவர்தா மின்சா என்ற மன்னர் மியான்மரின் தேசத்தந்தை.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: மியான்மர் மக்களில் பெரும்பாலானோர் புத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்; இந்து சமயத்தை அல்ல. பாகன் பேரரசை நிறுவிய மன்னர் அனவர்தா மின்சா மியான்மரின் தேசத்தந்தையாகக் கருதப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (மாவட்டம் – தொழில்): a) புதுக்கோட்டை - 1. மரத்தளவாடங்கள் b) தஞ்சாவூர் - 2. நவரத்தினக் கல் வெட்டுதல் c) திருச்சிராப்பள்ளி - 3. கைவினைப் பொருட்கள் d) கன்னியாகுமரி - 4. தென்...விடை: 4 3 2 1
- பொருத்துக (மாவட்டம் – சிறப்பு): a) மதுரை - 1. நறுமணப் பொருட்கள் b) ராமநாதபுரம் - 2. விவசாயக் கருவிகள் உற்பத்தி c) தேனி - 3. உரம் d) தூத்துக்குடி - 4. பனை கைவினைப் பொருட்கள்விடை: 2 4 1 3
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கீழடி அகழாய்வுப் பகுதி மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2. கீழடியில் கிடைத்த பொருட்கள் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.விடை: இரண்டும் தவறு
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம் எது?விடை: திண்டுக்கல்
- பொருத்துக (மாவட்டம் – சிறப்பு): a) நீலகிரி - 1. ஆயத்த ஆடைகள் b) திருப்பூர் - 2. காகிதம் c) அரியலூர் - 3. மலர் ஏற்றுமதி d) கரூர் - 4. சிமெண்ட்விடை: 3 1 4 2
- பொருத்துக (மாவட்டம் – இடம்): a) விருதுநகர் - 1. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் b) தேனி - 2. அய்யனார் அருவி c) சிவகங்கை - 3. தியாகராஜர் ஆலயம் d) திருவாரூர் - 4. வைகை அணைவிடை: 2 4 1 3
- கீழ்க்கண்டவற்றுள் எந்த மாவட்டம் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படவில்லை?விடை: கரூர்
- பொருத்துக (மாவட்டம் – இடம்): a) பெரம்பலூர் - 1. பழவேற்காடு ஏரி b) கரூர் - 2. அமராவதி அணை c) திருப்பூர் - 3. மயிலூற்று அருவி d) திருவள்ளூர் - 4. பசுபதீஸ்வரர் கோவில்விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
