Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாட்டு விடுதலையை விட தீண்டாமை ஒழிப்பு முதன்மையானது என்று கூறினார் பெரியார். கல்வி வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: நாட்டு விடுதலையைவிடப் பெண் விடுதலையே முதன்மையானது என்று பெரியார் கூறியதாகப் பாடநூல் குறிப்பிடுகிறது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆண்களுக்கு நிகரான வாய்ப்பு பெண்களுக்கும் வேண்டும் என்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பூச்சந்தைக்குப் புகழ்பெற்ற ஊர் எது?விடை: தோவாளை
  2. 125 ஆண்டுகள் வயதான சந்தை எங்கு உள்ளது?விடை: போச்சம்பள்ளி
  3. தந்தை பெரியாரை தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என பாராட்டி பட்டம் வழங்கி சிறப்பித்த நிறுவனம்?விடை: யுனெஸ்கோ
  4. மு. மேத்தா எழுதிச் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?விடை: ஆகாயத்துக்கு அடுத்த வீடு
  5. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண் இதில் ஒப்புரவு என்ற வார்த்தை எதனைக் குறிக்கிறது?விடை: உலகத்தோடு ஒத்து வாழ்ந்து பிறருக்கு உதவுதல்
  6. தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் பெரியார் பெரிதும் வலியுறுத்திய பொருளாதாரப் பண்பு எது?விடை: சிக்கனம்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சீவக சிந்தாமணி மணநூல் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்.விடை: 1 மட்டும் சரி
  8. பல்பொருள் சந்தைக்குப் புகழ்பெற்ற ஊர் எது?விடை: போச்சம்பள்ளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions