Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சர்வதேச அகிம்சை தினம் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?

சரியான விடை: (B) அக்டோபர் 2
விளக்கம்: காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளான ஜனவரி 30 தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: வளங்கள், தேசியச் சின்னங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பேரரசர் அசோகர் காலத்தில் கிபி 78 இல் சக ஆண்டு முறை தொடங்கியது. இளவேனில் கால சம பகலிரவு நாளான மார்ச் 22 அன்று இந்த ஆண்டு தொடங்குகிறது.விடை: 2 மட்டும் சரி
  2. பாசறைக்கு திரும்புதல் விழா எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?விடை: ஜனவரி 29
  3. இமாம்பசந்த் என்னும் மாம்பழம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?விடை: முகலாயர்கள்
  4. 1947ஆம் ஆண்டு வெளியான 'நாம் இருவர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்ற பாரதியார் பாடலைப் பாடியவர் யார்?விடை: டி.கே. பட்டம்மாள்
  5. 'கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்' என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குடியரசு தினத்தன்று பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது முக்கிய நிகழ்வு. சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது முக்கி...விடை: இரண்டும் தவறு
  7. மயில் தேசியப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?விடை: நாடு முழுவதும் காணப்படுகிறது
  8. விராலிமலை மயில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: புதுக்கோட்டை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions