Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சதுரங்கப்பட்டினம் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?

சரியான விடை: (D) செங்கல்பட்டு
விளக்கம்: சதுரங்கப்பட்டினம் (சத்ராஸ்) கோட்டை டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த இப்பகுதி 2019 மாவட்டப் பிரிப்புக்குப் பின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமுக்கம் அரண்மனை எங்கு அமைந்துள்ளது?விடை: மதுரை
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 1799ஆம் ஆண்டில் திப்பு சுல்தானின் குடும்பத்தினர் ஆங்கிலேயர்களால் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். 2. 1806ஆம் ஆண்டில் வேலூர் கோட்டையில் ஆ...விடை: இரண்டும் சரி
  3. திருமண மண்டபம், களஞ்சியங்கள், கண்காணிப்பு கோபுரம் போன்றவை உள்ள கோட்டை எது?விடை: செஞ்சிக்கோட்டை
  4. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை?விடை: புனித ஜார்ஜ் கோட்டை
  5. இந்தியாவில் முதல் தேசிய கல்வி கொள்கை எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது?விடை: 1968
  6. டச்சுக்காரர்களால் வணிக நோக்கங்களுக்காக கட்டப்பட்ட கோட்டை எது?விடை: சதுரங்கபட்டின கோட்டை
  7. மூன்று மலை குன்றுகளை இணைக்கும் கோட்டை எது?விடை: செஞ்சிக்கோட்டை
  8. கீழ்க்கண்ட எந்த கோட்டையை சுற்றி அகழி உள்ளது?விடை: செஞ்சிக்கோட்டை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions