வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
சீரான பகடை ஒன்று உருட்டப்படுகிறது. இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு / A fair die is rolled. The probability of getting an even number is
சரியான விடை: (D) 1/2
விளக்கம்: பகடையில் உள்ள 6 முகங்களில் 2, 4, 6 என மூன்று இரட்டை எண்கள் உள்ளன; எனவே நிகழ்தகவு 3/6 = 1/2. நிகழ்தகவு = சாதகமான விளைவுகள் ÷ மொத்த விளைவுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு சதுர வடிவப் பூங்காவிற்கு மீட்டருக்கு ₹4 வீதம் வேலி அமைக்க ₹1600 செலவாகிறது எனில், பூங்காவின் பரப்பளவு என்ன? / The cost of fencing a square park at ₹4 per metre is ₹1600. The ar...விடை: 10000 மீ² / 10000 m²
- ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ, உயரம் 12 செ.மீ எனில் அதன் பரப்பு / The area of a triangle with base 9 cm and height 12 cm isவிடை: 54 செ.மீ² / 54 cm²
- யுக்தா என்ற பெண்மணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளைச் சேர்க்காமல் தன் வயது 25 என்கிறார். அவருடைய உண்மையான வயது என்ன? / A woman Yuktha says her age is 25 years, excluding Saturdays and Sund...விடை: 35
- ஒரு வட்டத்தின் சமமான நாண்கள் ______ லிருந்து சம தொலைவில் அமையும் / Equal chords of a circle are equidistant from theவிடை: வட்ட மையம் / Centre
- பகுப்பு அளவை (Deduction) என்பது எதிலிருந்து எதற்குச் செல்லும் நியாயமுறை? / Deduction is the process of reasoning which proceeds fromவிடை: பொது உரையிலிருந்து தனி உரை / General to particular
- ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காணும் இறக்கக் கோணம் 30° எனில், பொருளிலிருந்து கட்டடத்தின் உச்சியைக் காணும் ஏற்றக் கோணம் யாது? / If the angle of depression f...விடை: 30°
- ஒரு கடிகாரம் 6 முறை அடிக்க 10 நொடிகள் ஆகும் எனில், 12 முறை அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? / If a clock takes 10 seconds to strike 6, how long will it take to strike 12?விடை: 22 நொடிகள் / 22 seconds
- ஒரு வட்டத்தின் ஆரம் இரு மடங்கானால், அதன் பரப்பளவு எத்தனை மடங்காகும்? / When the radius of a circle is doubled, its area becomes how many times?விடை: நான்கு / Four
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
