வினா விடை · புவியியல்
சேலம் என்றால் பொருள் என்ன?
சரியான விடை: (D) மலைகளால் சூழப்பட்ட பகுதி
விளக்கம்: சேலம் என்ற பெயர் சைலம் (மலை) என்ற சொல்லிலிருந்து வந்தது; மலைகளால் சூழப்பட்ட பகுதி என்பது பொருள். சேர்வராயன், கஞ்சமலை, நாகரமலை போன்ற மலைகள் சேலத்தைச் சூழ்ந்துள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரை மாவட்டத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் அரண்மனை அமைந்துள்ளது. இது திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டடக் கலையின் ஒருமித்த கலவ...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கீழடி பகுதியானது மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2. கீழடி அகழாய்வுச் சான்றுகள் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.விடை: இரண்டும் தவறு
- பொருத்துக: a) நீலகிரி – 1. ஆயத்த ஆடைகள் b) திருப்பூர் – 2. காகிதம் c) அரியலூர் – 3. மலர் ஏற்றுமதி d) கரூர் – 4. சிமெண்ட்விடை: 3 1 4 2
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓசூர் எதற்கு சிறப்பு பெற்றது?விடை: தொழில்துறை
- கீழ்க்கண்ட எந்த மாவட்டம் சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்துசெல்லவில்லை?விடை: கரூர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கட்டபொம்மன் நினைவு கோட்டை கயத்தாறில் அமைந்துள்ளது. தூத்துக்குடி முத்து நகரம் என்று அழைக்கப்படுகிறது.விடை: 2 மட்டும் சரி
- 1830 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?விடை: பரங்கிப்பேட்டை
- கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படாத மாவட்டம் எது?விடை: கரூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
