வினா விடை · பொது ஆங்கிலம்
Select the correct option:
Unless you study hard, you _____ pass.
சரியான விடை: (D) will not
விளக்கம்: Unless என்பது 'if not' என்ற பொருள் கொண்டது; எனவே 'Unless you study hard, you will not pass' என்பது சரி. Unless தானே எதிர்மறைப் பொருள் தருவதால் அதனுடன் not சேர்க்கக் கூடாது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Select the correct voice form and fill in the blank:
Our exams _____ by us by next April.விடை: will have been completed
- Select the correct voice form and fill in the blank:
These novels _____ soon.விடை: will be published
- Select the correct passive form:
The house is going _____ by us.விடை: to be painted
- Select the correct voice form of the verb:
The cake _____ by him.விடை: has been eaten
- Select the correct voice form and fill in the blank:
You _____ by me at the station tomorrow.விடை: will be received
- Fill in the blank with a gerund:
Children, in general, are fond of _____ chocolates.விடை: eating
- Fill in the blank with a suitable infinitive:
The teacher expects the students _____ their best in their exams.விடை: to do
- Fill in the blank with a suitable infinitive:
I saw him _____ the door stealthily.விடை: open
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups