வினா விடை · TET – ஆங்கிலம்
Select the correct prefix: _____ regular
சரியான விடை: (A) ir
விளக்கம்: Regular என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் உருவாக்க ir என்ற முன்னொட்டு (prefix) சேர்த்து Irregular என்கிறோம். r-இல் தொடங்கும் சொற்களுக்கு ir (Irresponsible), l-இல் தொடங்கும் சொற்களுக்கு il (Illegal) பயன்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Fill in the blank with the correct word: I have lost my _____.விடை: Diary
- Select the correct prefix: _____ satisfiedவிடை: dis
- Fill in the blank with the correct homophone: He went to the shop to buy some _____.விடை: Flour
- Select the correct prefix: _____ roundவிடை: a
- Fill in the blank with the correct word: Meena and Leena went for a _____.விடை: Show
- Select the correct prefix: _____ sourceவிடை: re
- Fill in the blank with the correct homophone: Siva has a _____ throat today.விடை: Sore
- Select the correct prefix: _____ holyவிடை: un
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
