வினா விடை · பொது ஆங்கிலம்
Select the correct question tag :
She looks beautiful ………….. ?
சரியான விடை: (B) doesn’t she
விளக்கம்: 'Looks' என்பது மூன்றாம் நபர் ஒருமை நிகழ்கால வினை என்பதால் துணைவினை 'does' ஆகும். உடன்பாட்டு வாக்கியம் என்பதால் எதிர்மறை வடிவம் 'doesn’t she' வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Select the correct question tag :
Children run here and there to catch the ball……?விடை: don’t they
- Select the correct question tag :
She likes coffee ……………..?விடை: doesn’t she
- Select the correct plural form : Sheepவிடை: sheep
- Select the correct question tag :
There is a church in that street………. ?விடை: isn’t there
- Select the correct plural form : Ovumவிடை: ova
- Select the correct tense form of the verb given in brackets :
She ……. (come) by the Pandian Express tomorrow.விடை: comes
- Select the correct plural form : Oxவிடை: oxen
- Identify the Simple sentence :விடை: In spite of his youth he became the Prime Minister.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups