வினா விடை · TET – ஆங்கிலம்
Select the correct question tag: You should not go to Mumbai this month, _____?
சரியான விடை: (A) should you
விளக்கம்: should not என்ற எதிர்மறை வாக்கியத்திற்கு உடன்பாட்டு வினாத்தொடர் 'should you' சரியானது. எதிர்மறை வாக்கியம் – உடன்பாட்டு tag, உடன்பாட்டு வாக்கியம் – எதிர்மறை tag என்பதே பொது விதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Select the correct question tag: They have not done any good thing, _____?விடை: have they
- Fill in the blank with a suitable article: This is _____ pen which I bought last week.விடை: the
- Select the correct question tag: I have booked the train tickets, _____?விடை: haven't I
- Fill in the blank with a suitable article: _____ old man walked with his dog.விடை: an
- Select the correct question tag: I have not seen a zoo, _____?விடை: have I
- Fill in the blank with a suitable article: _____ Russians drink vodka.விடை: no article
- Select the correct question tag: We must hurry, _____?விடை: mustn't we
- Fill in the blank with a suitable article: You speak _____ truth always.விடை: the
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
