வினா விடை · பொது ஆங்கிலம்
Select the incorrect sentence from the following sentences:
சரியான விடை: (B) The bridge was damaged whom they were building
விளக்கம்: 'whom' மனிதர்களைக் குறிக்கும் உறவுப்பெயர்; பாலம் போன்ற பொருள்களுக்கு 'which' அல்லது 'that' வர வேண்டும். சரியான வடிவம்: 'The bridge which they were building was damaged'.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Choose the correct suffix for the root word ‘cardio’:விடை: -gram
- A knocking was heard suddenly in the silence of the night. Someone was knocking at the castle gate. On hearing the sudden sound, Macbeth trembled like a leaf. He said, “How I wish...விடை: remorse
- Choose the correct antonym for the word ‘futile’ in the sentence given:<br />“All her efforts turned futile.”விடை: useful
- Select the correct sentence:விடை: He put on his coat
- I ...................... I ...................... his address.விடை: wish, knew
- Match the following words given in Column A with their Antonyms in Column B, and select the correct answer from the codes given below:<br />Column A Column B<br />a) Inquisitive 1)...விடை: 2 4 1 3
- Which of the following sentence does not contain an adverb?விடை: Chennai is a big city
- Identify the tense of the verb in the sentence:<br />“Neetu has had a bad car crash.”விடை: Present perfect tense
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
