Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம்.

சரியான விடை: (C) விழுப்புரம்
விளக்கம்: செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ளது. ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி என்ற மூன்று குன்றுகளை இணைத்துக் கட்டப்பட்ட இக்கோட்டை 'கிழக்கின் டிராய்' எனப் புகழப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கிழக்குக் கடற்கரைச் சமவெளி தமிழ்நாட்டில் ________ என அழைக்கப்படுகிறது.விடை: சோழமண்டலக் கடற்கரை
  2. மருத்துவ அறிஞர் சரகரும் கிரேக்கக் கட்டடக் கலை வல்லுநர் ஏஜிசிலாஸும் ________ அரசவையில் இடம் பெற்றிருந்தனர்.விடை: கனிஷ்கர்
  3. சனி கோளின் வளையங்களைத் தொலைநோக்கி மூலம் முதன்முதலில் கண்டவர் / Who first observed the rings of Saturn through a telescope?விடை: கலிலியோ கலிலி / Galileo Galilei
  4. முற்காலத்தில் குஜராத்தை ஆட்சி செய்த ராஜபுத்திர மரபினர்விடை: சோலங்கியர்கள்
  5. 'கியூனிஃபார்ம்' எழுத்து முறையைப் பின்பற்றியவர்கள்விடை: சுமேரியர்கள்
  6. டெல்லி சுல்தான்களில் முதன்முதலில் தென்னிந்தியப் படையெடுப்புகளை மேற்கொண்டவர்விடை: அலாவுதீன் கில்ஜி
  7. 'காசிரங்கா தேசியப் பூங்கா' எங்கு அமைந்துள்ளது?விடை: அசாம்
  8. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் டொர்னடோ (Tornado) எனப்படும் சுழல் காற்று பேச்சு வழக்கில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ட்விஸ்டர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions