வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
சென்னை மாகாணத்தில் இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்ட முதல் 'வகுப்புவாரி அரசாணை' (1921) எந்தக் கட்சியின் அரசால் வெளியிடப்பட்டது?
சரியான விடை: (A) நீதிக் கட்சி
விளக்கம்: நீதிக் கட்சி அரசு – 16 செப். 1921. சுயராஜ்யக் கட்சியை 1923-ல் சி.ஆர். தாஸ், மோதிலால் நேரு தொடங்கினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 'சமாவேஷி நீதி சங்கல்ப்': சமூக நீதி அமைச்சக மாநாடு – வினாடி வினா (20.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாட்டின் முதன்மைப் போதைப் பொருள் சட்ட அமலாக்க அமைப்பான போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) எந்த அமைச்சகத்தின் கீழ் உள்ளது?விடை: உள்துறை
- 'மாற்றுத்திறனாளிகள், வேலை செய்ய இயலாதோருக்கான நிவாரணம்' ஏழாவது அட்டவணையின் எந்தப் பட்டியலில் உள்ளது?விடை: மாநிலப் பட்டியல்
- மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், 2016 எந்த ஐ.நா. உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துகிறது?விடை: UNCRPD
- அணுகக்கூடிய இந்தியா இயக்கம் (சுகம்ய பாரத் அபியான்) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 2015
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
