வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
'சேவுணர்கள்' என்று அழைக்கப்பட்ட மரபினர் யார்? / Which dynasty was called the Seunas?
சரியான விடை: (D) யாதவர்கள் / Yadavas
விளக்கம்: தேவகிரி யாதவர்கள் 'சேவுணர்கள்' என்றும் அழைக்கப்பட்டனர்; இவர்கள் சேவுணதேசம் எனப்பட்ட பகுதியை ஆண்டனர். இவர்களின் தலைநகர் தேவகிரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காகதீயர்களின் கடைசி மன்னர் யார்? / Who was the last ruler of the Kakatiya dynasty?விடை: இரண்டாம் பிரதாபருத்திரன் / Prataparudra II
- யாதவ மரபின் மிகச் சிறந்த மன்னர் யார்? / Who was the most distinguished ruler of the Yadava dynasty?விடை: இரண்டாம் சிங்கணர் / Singhana II
- காகதீயர்கள் கட்டிய ஆயிரம் தூண் கோயில் எங்குள்ளது? / Where is the Thousand Pillar Temple built by the Kakatiyas?விடை: அனுமகொண்டா / Hanamkonda
- பட்டடக்கல் விருபாட்சர் கோயில் எந்தக் கோயிலின் மாதிரியில் கட்டப்பட்டது? / The Virupaksha temple at Pattadakal is built on the model of which temple?விடை: காஞ்சி கைலாசநாதர் / Kailasanatha, Kanchi
- யாதவர்கள் கட்டிய புகழ்பெற்ற கோட்டை எது? / Which famous fort was built by the Yadavas?விடை: தேவகிரி / Devagiri
- முகமது கோரியின் படைத்தளபதி யார்? / Who was the commander of Muhammad Ghori?விடை: குத்புதீன் ஐபக் / Qutbuddin Aibak
- தேவகிரி யாதவர்கள் தனியரசாக ஆட்சி செய்த காலம் எது? / What was the period of independent rule of the Yadavas of Devagiri?விடை: கி.பி. 12 – 14-ஆம் நூற்றாண்டு / 12th – 14th century AD
- குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் யார்? / Who completed the construction of the Qutb Minar?விடை: இல்துத்மிஷ் / Iltutmish
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
