வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
சிக்கலான பொதுமைக் கருத்துகளை புரூனர் எத்தனை வகையாகப் பிரித்துள்ளார்?
சரியான விடை: (A) மூன்று வகை
விளக்கம்: புரூனர் சிக்கலான பொதுமைக் கருத்துகளை இணைப்பு (Conjunctive), பிரிப்பு (Disjunctive), உறவு (Relational) என மூன்று வகையாகப் பிரித்தார். இது 1956-இல் வெளியான 'A Study of Thinking' நூலில் விளக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கை இவ்வாறு அழைக்கப்படுகிறதுவிடை: மேற்கூறிய அனைத்தும் (All the above)
- கவன வீச்சைக் கீழ்க்கண்ட எந்தக் கருவியைக் கொண்டு அறியலாம்?விடை: டாக்கிஸ்டோஸ்கோப்
- இந்தியாவில் வயது வந்தோர் கல்வித் திட்டத்தைத் தேசிய அளவில் நிர்வகிக்கும் அமைச்சகம்விடை: கல்வி அமைச்சகம் (முன்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்)
- உட்காட்சி வழிக் கற்றல் என்னும் கோட்பாட்டை வெளியிட்டவர்விடை: கோலர் (Köhler)
- ‘Discovery of the Child’ எனும் புத்தகத்தை <br />எழுதியவர்விடை: மரியா மாண்டிசோரி
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து நிறுவப்பட்ட நாள்விடை: 1946 நவம்பர் 4
- கருப்பொருள் உணர்வுச் சோதனையை (Thematic Apperception Test – TAT) உருவாக்கியவர்கள்விடை: முர்ரே – மார்கன்
- ஆங்கிலக் கல்வியை இந்தியாவில் புகுத்தியவர்விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
