Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.

சரியான விடை: (D) உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
விளக்கம்: சொற்களை முறைப்படுத்தினால் ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்ற பொருளுள்ள தொடர் கிடைக்கிறது. உழைப்பால் பெற முடியாத நன்மைகள் எதுவும் இல்லை என்பது இதன் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பள்ளு’ இலக்கியம் எந்த நில மக்களின் வாழ்வைக் கூறுகிறது?விடை: மருதம்
  2. ‘காயமே இது பொய்யடா – வெறும் காற்றடைத்த பையடா’ என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: நிலையாமை
  3. பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்வு செய்க.விடை: கல்வி அமைச்சர் நன்றாகப் பேசினார்.
  4. ‘கல்மேல் எழுத்துப் போல’ – என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அழியாமல்
  5. எதிர்ச்சொல் தருக: ‘பெருகி’விடை: அருகி
  6. ‘இலவு காத்த கிளி போல’ – என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: ஏமாற்றம்
  7. எதிர்ச்சொல் தருக: ‘ஒறுப்பு’விடை: மன்னிப்பு
  8. ‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’ – என்ற தொடரால் பெறப்படும் பொருள் யாது?விடை: ஒருமைப்பாடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions