வினா விடை · அறிவியல்
‘Stomata’ are present in the Capsule wall of
சரியான விடை: (B) Anthoceros
விளக்கம்: பிரையோஃபைட்டான ஆந்தோசெராஸின் வித்தகத்தின் வித்துப்பேழைச் (capsule) சுவரில் இலைத்துளைகள் (ஸ்டொமேட்டா) காணப்படுகின்றன. இதன் வித்தகம் தொடர்ந்து வளரும் தன்மையுடையது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வித்துப்பேழைச் சுவரில் (Capsule wall) இலைத்துளைகள் காணப்படும் தாவரம்விடை: ஆந்தோசெராஸ்
- ‘நெப்பந்தஸில்’ மாற்றுருவாக்கம் அடைந்த பகுதிவிடை: இலை
- Which one of the following is correctly matched?விடை: Paedogenesis – Axolotl
- In Nepenthes the modification isவிடை: Leaf
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது?விடை: பீடோஜெனிசிஸ் – ஆக்ஸலாட்டில்
- ‘சமையலுக்குப் பயன்படும் எண்ணெய்’ இதிலிருந்து கிடைக்கிறதுவிடை: ஹீலியாந்தஸ் அன்னுவஸ்
- The colour of the blood is red inவிடை: Nereis
- Oil used for cooking purposes is obtained fromவிடை: Helianthus annuus
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
