Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்

சரியான விடை: (A) மௌலானா அபுல் கலாம் ஆசாத்
விளக்கம்: சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் (1947–1958). இவரது பிறந்தநாளான நவம்பர் 11 தேசியக் கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சூழ்நிலையின் தாக்கம் பற்றி ஆய்வு செய்த உளவியல் அறிஞர்விடை: கெல்லாக்
  2. ‘சமூக ஒப்பந்தம்’ என்ற நூலை எழுதியவர்விடை: ரூஸோ
  3. பருவ வளர்ச்சி உளவியல் ஆய்வு செய்வதுவிடை: பல்வேறு பருவங்களில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள்
  4. அகநோக்கு முறையினைப் பிரபலமாக்கியவர் யார்?விடை: இ.பி. டிட்சனர்
  5. ‘The Interpretation of Dreams’ எனும் புகழ்பெற்ற நூலை எழுதியவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
  6. நுண்ணறிவுக் கொள்கையில் ஒற்றைக் காரணிக் கோட்பாட்டை உருவாக்கியவர்விடை: ஆல்பர்ட் பீனே
  7. “உன்னையே நீ அறிந்துகொள்” என்று கூறியவர்விடை: சாக்ரடீஸ்
  8. வெக்ஸ்லரின் கூற்றுப்படி நுண்ணறிவு என்பதுவிடை: நோக்கத்துடன் செயல்படுதல், பகுத்தறிந்து சிந்தித்தல், சூழலைத் திறம்படக் கையாளுதல் ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்த ஆற்றல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions