வினா விடை · அரசியல் அறிவியல்
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? / Who was the first Law Minister of independent India?
சரியான விடை: (C) பி.ஆர். அம்பேத்கர் / B.R. Ambedkar
விளக்கம்: சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்; அவர் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவருமாவார். ஜோகேந்திர நாத் மண்டல் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பதவி நீக்கத் தீர்மானம் (1993) மக்களவையில் கொண்டுவரப்பட்ட முதல் உச்சநீதிமன்ற நீதிபதி யார்? / Who was the first Supreme Court judge against whom a removal (impeachment) motion was mo...விடை: வி. ராமசுவாமி / V. Ramaswami
- ஜம்மு-காஷ்மீரின் (முன்னாள்) தனி அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு? / In which year was the (former) separate Constitution of Jammu & Kashmir adopted?விடை: 1956
- உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்? / Who administers the oath of office to the judges of a High Court?விடை: ஆளுநர் / Governor
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது? / Which is a correct pair?விடை: தேசிய மனித உரிமை ஆணையம் – 1993 / National Human Rights Commission – 1993
- உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவி விலகல் கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்? / To whom does a judge of a High Court address his resignation letter?விடை: குடியரசுத் தலைவர் / President
- சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது? / Where in Tamil Nadu is the bench of the Madras High Court situated?விடை: மதுரை / Madurai
- 2019-ல் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தனியாக அமைக்கப்பட்ட பின் இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு? / How many High Courts are there in India after the separa...விடை: 25
- ‘தமிழ்நாடு சட்ட மேலவை’ கலைக்கப்பட்ட ஆண்டு / In which year was the Tamil Nadu Legislative Council abolished?விடை: 1986
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
