Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சுத்த சன்மார்க்க சங்கத்தை’ நிறுவியவர்

சரியான விடை: (B) வள்ளலார்
விளக்கம்: வள்ளலார் 1865இல் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை’ நிறுவினார். இவர் 1867இல் வடலூரில் சத்திய தருமசாலையைத் தொடங்கி பசித்தோருக்கு உணவளித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பதினெண் மேல்கணக்கு நூல்கள்’ என அழைக்கப்படுபவை எவை?விடை: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
  2. எட்டுத்தொகை நூல்களுள் அகப்பொருள் பற்றிய நூல்கள் எத்தனை?விடை: 5
  3. பொருளறிந்து பொருத்துக:<br />a) EVOKE – 1) வெளிப்படு<br />b) EVOLVE – 2) அகற்று<br />c) EVINCE – 3) அழை<br />d) EVICT – 4) நிரூபிவிடை: 3 1 4 2
  4. தவறான சொற்றொடரைக் கண்டறிக.விடை: ஒன்றே தேவன் ஒருவனே குலம்
  5. ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’ பிறந்த ஆண்டு?விடை: 1883
  6. ‘பெரிய புராணம்’ எழுதத் துணைநின்ற நூல் எது?விடை: திருத்தொண்டத் தொகை
  7. ‘கைக்கிளை’ என்பது என்ன?விடை: ஒருதலைக்காதல்
  8. ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: பம்மல் சம்பந்தனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions