வினா விடை · பொருளாதாரம்
சுழல் திட்டம் (Rolling Plan) முறையை அறிமுகப்படுத்துவதற்காக, நிறைவடைய ஓராண்டு இருக்கும்போதே திட்டக்குழு நிறுத்த முடிவு செய்த ஐந்தாண்டுத் திட்டம் எது? / The Planning Commission terminated which Five-Year Plan one year in advance to introduce the 'Rolling Plan' concept?
சரியான விடை: (D) ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் / Fifth Five-Year Plan
விளக்கம்: ஜனதா அரசு 1978இல் ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தை (1974–79) ஓராண்டு முன்னதாக முடித்து சுழல் திட்டத்தை (Rolling Plan) அறிமுகப்படுத்தியது. சுழல் திட்டம் 1978 முதல் 1980 வரை நடைமுறையில் இருந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நேரடி வரி ஒரு சிறந்த வரி விதிப்பு முறை, ஏனெனில் / Direct taxation is a better form of taxation because<br />I. அதிக வருவாயைக் கொண்டு வருகிறது / It fetches more revenue<br />II. எளி...விடை: III மட்டும் சரி / III alone is correct
- பொருத்துக: சூழல் காரணிகள் – சிறப்புத் தன்மைகள் / Match: Environmental factors – features<br />a) பொருளாதாரச் சூழல் / Economic environment 1) வளர்ச்சி உத்தி / Growth strategy<br />b...விடை: 1 2 3 4
- பதிவு செய்யப்பட்ட வியாபாரக்குறி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The registered brand mark is calledவிடை: வணிகக்குறி / Trade mark
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: நேரடி வரி – வருமான வரி
- பாலின அசமத்துவக் குறியீட்டுடன் (GII) தொடர்பு இல்லாதது எது? / Gender Inequality Index is not related toவிடை: நிதி பெறும் வாய்ப்பு / Access to finance
- Which of the following is correctly matched?விடை: Direct tax – Income tax
- முதன்மைத் துறை என்பதுவிடை: வேளாண்மைத் துறை
- இந்தியாவில் 1991ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தை (LPG) அறிமுகப்படுத்திய அப்போதைய நிதியமைச்சர்விடை: டாக்டர் மன்மோகன் சிங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
