Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

தடையில்லா இணைத்தல் சோதனையை (Free Association Test) உருவாக்கியவர்

சரியான விடை: (D) யுங்
விளக்கம்: கார்ல் யுங் தடையில்லா இணைத்தல் (சொல் இணைப்பு) சோதனையை உளப்பகுப்பாய்வுக் கருவியாக உருவாக்கினார். இதில் ஒரு சொல்லைக் கேட்டதும் மனதில் முதலில் தோன்றும் சொல்லைக் கூற வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கூடர் முன்னுரிமைப் பதிவு (Kuder Preference Record) ஒருவரின் ________ ஆராய்கிறது.விடை: தொழில் ஆர்வத்தை
  2. 'The Achieving Society' எனும் நூலை எழுதியவர்விடை: டேவிட் மெக்லிலாண்ட்
  3. 'ஆளுமை' (Personality) என்ற சொல்லின் மூலமான 'பெர்சோனா' (Persona) என்பதுவிடை: நடிகர் அணியும் முகமூடி
  4. மாஸ்லோவின் படிநிலைத் தேவைகளில் முதன்மையானதுவிடை: உயிரியல் தேவைகள்
  5. ரோர்ஷாக் என்பவரின் மைத்தடச் சோதனை எதனை அளவிட உதவுகிறது?விடை: ஆளுமை
  6. தன்னிறைவுத் தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர்விடை: மாஸ்லோ
  7. ஆளுமையைத் தீர்மானிக்கும் உயிரியல் காரணி எது?விடை: நரம்பு மண்டலம்
  8. நுண்ணறிவு சோதனையின் தந்தை எனப்படுபவர்விடை: ஆல்பிரெட் பினே
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions