வினா விடை · அரசியல் அறிவியல்
தகவல் அறியும் உரிமையை உலகில் முதன்முதலில் சட்டமாக ஏற்படுத்திய நாடு எது? / Which is the first country in the world to guarantee the right to information?
சரியான விடை: (C) சுவீடன் / Sweden
விளக்கம்: உலகில் முதன்முதலில் தகவல் அறியும் உரிமையைச் சட்டமாக்கிய நாடு சுவீடன் (1766, பத்திரிகைச் சுதந்திரச் சட்டம்). இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 அக்டோபர் 12 முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் அரசியலமைப்புப் பிரிவுவிடை: பிரிவு (article) 24
- இந்தியக் குடியரசுத் தலைவர் மீது பதவி நீக்கக் குற்றச்சாட்டுத் தீர்மானம் கொண்டுவரும்போது எத்தனை நாட்களுக்கு முன்பு அவருக்கு அறிவிப்பு அளிக்க வேண்டும்? / How many days' notice should...விடை: 14 நாட்கள் / 14 days
- உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதுவிடை: நாடாளுமன்றம்
- இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை? / From which country's constitution were the Fundamental Rights in the Constitution of In...விடை: அமெரிக்கா / USA
- வாக்குரிமை வயதை 21-இலிருந்து 18-ஆகக் குறைத்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் (Amendment)விடை: 61-வது சட்ட திருத்தம்
- எழுதப்பட்ட அரசியலமைப்பு இல்லாத நாடு எது? / Which one of the following countries does not possess a written constitution?விடை: இங்கிலாந்து / England
- மாநிலத்தின் ஆட்சித்துறை அதிகாரம் யாரிடம் உள்ளது?விடை: ஆளுநரிடம்
- இந்தியத் தேசிய நாட்காட்டி அலுவல் நோக்கங்களுக்கு முதன்முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டது? / When was the Indian National Calendar first used for official purposes?விடை: மார்ச் 22, 1957 / March 22, 1957
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
